குழந்தை போல் துள்ளி குதிக்கும் ரஜினி..!! ஆர்ப்பரித்த படக்குழு..!! ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருக்காருன்னு பாருங்க.! வைரல் வீடியோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை 160 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இதுவரை இவர் சோர்ந்து நின்றதை யாராலும் பார்த்திருக்க முடியாது காரணம் இவரின் விட முயற்சி இவருக்கு 72 வயது ஆகிறது.

   

ஆனால் இவரின் சுட்டித்தனமும் ,குறும்புத்தனமும் மாறவில்லை இவர் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் ,சமீபத்தில் வந்த இவரின் அண்ணாத்த படம் கலந்த விமர்சனங்களை பெற்றது இவரின் ஸ்டைல் மீது அனைவருக்கும் ஈர்ப்பு உள்ளது.

இவரின் அசத்திய திறமைகள் மென்மேலும் இவரை வளர்த்து கொண்டே போகிறது குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜுலியாக சிறுவர்கள் போல் விளையாடிக்கொண்டு இருப்பாராம் ,இவருக்கு என்று இன்றும் கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர் .