ரேஷன் கடைக்குள் திடீரென நுழைந்த முதல்வர்,வியப்பில் ஆழ்ந்த பொதுமக்கள் !!

சமீப காலங்களாக ரேஷன் கடைகளில் ஊழல் நடப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ,ஞாய விலை கடைக்கு வரும் பொதுமக்கள் அங்குள்ள ஊழியர்களால் அலைக்கழிக்க பட்டு வருவது மக்கள் மத்தியில் வேதனையை அளிக்கிறது.

   

சில இடங்களில் ஊழியர்களுக்கு மாற்றாக அவர்களுக்கு வேண்டிய குழந்தைகள்,சிறுவர்கள் கூட அந்த ரேஷன் கடையை பராமரித்து வருவது கூட நாம் பார்த்திருப்போம் ,

அந்த வகையில் எதாவது பிரெச்சனைகள் உள்ளதா என்று நம் தமிழ் நாட்டு முதல்வர் திடிரென்று நேரடியாக அந்த ரேஷன் கடைக்கே சென்றார் ,அங்குள்ளோர்களால் நம்ப முடியவில்லை ,அதனால் அவர்களின் தொலைபேசியை எடுத்துக்கொண்டு புகைப்படம் பிடிக்க ஆரம்பித்தனர்,

இப்படியும் முதல்வர்கள் இருக்கிறார்களா என்று சிலரின் மனது சந்தோசம் அடைகிறது முன்பெல்லாம் வோட்டு கேட்கவே சிலர்கள்நம் வீதிகளுக்கு வருவார்கள் ஆனால் இவர் செய்த செயல் அங்குள்ளவர்களை பிரம்மிக்க வைத்துள்ளது