ரோஜா சீரியலில் நடிக்கும் ப்ரியங்காவின் அம்மாவா இவங்க ,இவர்களும் நடிகை போலவே உள்ளாரே ..,

பிரபல தமிழ் தொலை கட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரோஜா சீரியல் ,மக்களால் நல்ல நிலையில் உள்ளது ,சன் டிவி டாப் லிஸ்டில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் இந்த சீரியல் சுமார் 4 ஆண்டு காலங்கள் வெற்றிகரமாய் ஒளிபரப்பிக்கொண்டுள்ளனர் இந்த சீரியலில் கதாநாயகியாக பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார் ,இவருக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்களும் உள்ளனர் .

சன் தொலைக்காட்சி முன்னணி தொலைக்காட்சியான விளங்குகிறது டி.ஆர் பி ரேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளது ,இதில் வெளியாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மையாகவே இருக்க கூடும் காலை முதல் இரவு வரை உள்ள நேரங்களில் சீரியல் ,செய்திகள் ,தமிழ் படங்கள் என எண்ணற்ற தொகுப்புகளை இவை ஒன்றில் அடக்கி உள்ளது ஆதலால் தான் இந்த ஒரு நிலைமைக்கு கொண்டுசெல்ல பட்டுள்ளது .

   

தற்போது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் நடிகை அவரின் தாயுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது அதனை ப்ரியங்காவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,இந்தோ அந்த அழகிய புகைப்படம்.