எப்பொழுது திறமைசாலிகள் தன் திறமையை விழிக்காட்ட இணைய தளங்கள் மிக்க உறுதுணையாய் இருக்கின்றனர் இந்த இளைஞர் தனக்குள் இருக்கும் இசை ஞானத்தை அவர் இரண்டு குச்சிகளை வைத்து அசத்தலாக பாடலுக்கு டிரம்ஸ் வாசிக்கும் வீடியோ எல்லோரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.. திறமை சாலிகளை கண்டறிந்து அவர்களை ஊக்கமளிப்பது மிகவும் முக்கியமானது.
இசைஞானம் இல்லாமலே இப்படி வசிக்கும் இவருக்கு நல்ல பயிற்சி அளித்தால் இவர் திறமை உலகுக்கு சென்றடையும்.தற்போது இணையத்தை கலக்கும் அந்த வீடியோ பதிவு இதோ