இந்த காரோண காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பின்றி கஷ்டப்பட்டு வந்தனர் அதனால் திரைப்பட நட்சத்திர பிரபலங்கள் அடிக்கடி பொதுமக்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தெருவில் நடமாடுகின்றன அதை போன்ற வீடியோ காட்சி இணையதளத்தில் வைராகி வருகின்றது.
முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் க ஷ்ட மான வேலை, என்று தான் சொல்ல வேண்டும். திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.
ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகி வி டுகிறார்கள், அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செ ய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அ டையா ள த்தையும் பெ ற்றுக் கொடுத்து வி டுகிறது, என்று சொல்லலாம் இதோ அந்த வீடியோ காட்சி நீங்களும் பாருங்கள்.