விடிந்தால் கல்யாணம்;..!! உறவுக்கார இளைஞருடன் மணமகள் போட்ட ஆட்டத்தால் நின்று போன திருமணம்..!! வைரலாகும் காட்சி

நாம் நாட்டில் பாரம்பரியமான திருமண நிகழ்வு பல ஆண்டு காலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது இதுதான் நம்முடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆகவும் இருக்கிறது ,இதற்காக பல லட்சங்கள் செலவு செய்து நடத்தி வருகின்ற பெற்றோர்கள் ,

   

அனைவரின் நல்லாசியும் அவர்களின் மகன் மற்றும் மகளுக்காக கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர் அது மட்டும் இன்றி அணைத்து வித சொந்தங்களும் ஒன்று சேரும் என்பதற்காக இது போன்ற நடைமுறையில் உள்ள கலாச்சாரங்களை நாம் கடைபிடித்து வருகின்றோம் ,

ஆனால் இவர்களின் சொந்தங்கள் இவர்களுக்கு நன்மை நினைக்க வில்லை அந்த திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று அவமானம் படுத்துவதையே சில குடும்பங்கள் வழக்கமாக செய்து வருகின்றனர் இது போன்ற நிகழ்வு ஒன்று பண்ட்ருட்டியில் நிகழ்ந்துள்ளது இதனால் அந்த திருமணம் பாதியிலே நின்றது இதோ அந்த வேதனை அளிக்கும் காட்சி