விண்வெளியில் முடி வெட்டுவது இவ்வளவு ரிஸ்க்கா…. இந்திய வம்சாவளி வீரர் வெளியிட்ட வீடியோ.. நீங்களே பாருங்க

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு முடி வெ.ட்.டுவது என்பது மிகவும் சவாலான காரியங்களில் ஒன்று. காரணம் விண்வெளியில் வீரர்கள் இருக்கும் போது.

அவர்களின் தலையில் உள்ள மு.டி.கள் அனைத்தும் நுண் புவியீர்ப்பு காரணமாக மேல் நோக்கி நிற்கத் துவங்கிவிடும். நுண் புவியீர்ப்பில் மு.டி.யை வெ.ட்.டி எடுக்கும் போது அவை அங்கும் இங்கும் காற்றில் மிதக்கக்கூடும். இது அங்கு வசிக்கும் மற்ற வீரர்களுக்கும்,

இயந்திரத்திற்கும் பா.தி.ப்பு ஏற்படுத்தக் கூடும் என்பதனால், மிகவும் பிரத்தியேகமான டிரிம்மரை கொண்டு தான் வீரர்கள் சிகை அலங்காரத்தில் ஈடுபடுகிறார்கள். அது குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.