விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசையே குத்தாட்டம் போட வைத்த இளம் பெண்கள் .,

காலம் காலமாக பண்டிகைகளும் ,திருவிழாக்களும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றது ,அதில் மிக முக்கியமான ஹிந்து மதத்தை சேர்ந்த திருவிழா விநாயகர் சதுர்த்தி ,இதற்கு பெரும் அளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,தேவைகளுக்கு ஏற்றது போல் தேவையான உயரத்தில்,

   

விநாயகரை பணம் கொடுத்தி வாங்கி அதனை மூன்று நாட்கள் வழிபட்டு ,மூன்றாவது நாளில் கடலில் சென்று அந்த சிலையை கரைத்து வருகின்றனர் ,அதனை கரைக்க செல்லும் முன்பு ஊருக்குள் ஊர்வலமானது நிகழ்ப்பெரும் ,

இதில் தாரைதப்படையுடன் அழைத்து வருவார்கள்,அந்த இசைக்கு நடனம் ஆடி உற்கார்ச்சாகம் அடையும் பக்தர்கள் உண்டு ,அனால் இங்கு பெண்கள் இங்கு சிலர் போலீசையே குத்தாட்டம் போடவைத்த நிகழ்வு இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதோ அதின் காணொளி .,