ஒவொரு சாமானிய மக்களுக்கும் வீடு என்பது முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது ,முக்கியமான இரண்டு விஷயங்கள் உணவு,இருப்பிடும் இவைகை இருந்தால் போதும் எந்த ஒரு காரியங்களையும் எதிர்க்க முடியும் ,அதுபோல் அந்த வீடை பார்த்து,
பார்த்து வடிவமைக்கின்றோம் ,நாம் காலம் முழுக்க அந்த வீட்டில் தான் வாழ வேண்டும் என்பதற்காக பொறுப்பாய் செய்து வருகின்றோம் ,அது முழுமையான வீடாய் ஆக பெயிண்ட் ஒரு நீங்காத இடத்தை பிடித்துள்ளது ,அந்த முடிவடைந்த வீட்டை அழகிய பார்வைக்கு கொண்டு வருவது இந்த பெயிண்ட் நிறமிடமே உள்ளது ,
இதனை பல பேர் மாதங்கள் முழுவதுமாக இதிலே நேரத்தை கழிக்கின்றனர் ,இதை எளிய முறையில் முடிக்க ஸ்பிரேயர் வந்துவிட்டது இதனால் இது இன்னும் சுலபமாகும் ,அதே போல் இவர் செய்யும வேலையை பாருங்க .,