வெளிநாடுகளில் வீடுகளுக்கு அருகே அமைக்கப்பட்ட ரயில் தண்டவாளம்..!! இப்படி ஒரு இடத்தில் நீங்க வசிப்பிங்களா..?

வெளிநாட்டில் உள்ள கிராமங்களில் சாலைகள் தரமாக இருக்கும் என்பதே நாம் அனைவரும் அறிந்த விஷயம் ஆகும் ஆனால் அது தவறு அங்கிருக்கும் குடிகளும் நமது ஊரில் இருக்கும் பழங்குடியினரும் என நமது நாட்டை போலவே அங்கும் காலம் காலமாக இருந்து வருகின்றனர் ,

   

நாம் ஊர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்காக இந்த சாலைகளை பயன்படுத்துகின்றோம் ,ஆனால் அதில் தரமற்ற சாலைகள் தான் அதிகம் உள்ளத்துய என்று ஆய்வறிக்கையையானது கூறுகின்றது ,இது போல் துபாய் பழங்குடியினர் வாழும் இடத்தில் ரயில்வே சாலையானது வீடுகளுக்கு நடுவில் நிறுவப்பட்டுள்ளது,

இதனால் அங்கிருக்கும் ஏழை மக்கள் தினம் தினம் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் ,எந்த நேரத்திலும் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்று அங்குள்ள மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர் ,இதோ அந்த ஆபத்தான ரயில்வே சாலை .,