வேட்டி சட்டையில் தெறிக்க விட்ட கல்லூரி மாணவிகளின் அசத்தல் டான்ஸ்..!! இணையத்தை கலக்கும் வீடியோ

இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிகில் படத்தில் உள்ள பாடலுக்கு கல்லூரி மாணவிகள் ஆடிய நடனம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

   

பிகில் படத்தில் இடம்பெற்ற பிகிலுமா என்னும் பாடலுக்கு கல்லூரி மாணவிகள் ஆண் வேடமிட்டு வேட்டி சட்டை அணிந்து ஆடிய நடனம் அனைவராலும் பெரிதும் விரும்பப்படுகிறது அதுமட்டுமின்றி வேறு சில பெண்கள் தாவணி மட்டும் சேலையில் அணிந்து கலந்து கொண்டுள்ளனர்.

இந்த வீடியோவில் கல்லூரி மாணவிகள் சிலர் ஒன்றாக இணைந்து செயல்படும் பாடலுக்கு அருமையாக நடனம் ஆடியுள்ளனர் அதுமட்டுமின்றி வேறு சில பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளனர் இந்த வீடியோ இணையத்தில் பரவலாக பலராலும் பார்க்கப்பட்டது.