ஷூட்டிங் ஸ்பாட்டில் டிக் டாக் செய்து அசத்தும் பிரபல தமிழ் சீரியல் நடிகைகள்.. வைரல் காட்சி

பிரபல தமிழ் தோலை காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் மாமியாராக நடிக்கும் ரூபா ஸ்ரீ எப்பொழுதுமே சமூக வலைதங்களில் ஆக்டிவ் ஆக இருப்பது வழக்கம்.

   

அதுபோல் இவர் இந்த சீரியலில் தமது எதார்த்த நடிப்பினால் நடித்து வயசுக்கும் வரலாறுக்கும் சம்மந்தம் இல்லை என்று எடுத்து காட்டியவர் இவர்களை போலவே குழந்தை நச்சத்திரம் இருவரும் தனது திறமைகளை கொண்டு கோடி கட்டி பறந்து வருகின்றனர்.

இதற்கு ஒரு வசனம் கூற வேண்டும் என்றால் எட்டி பிடிக்கும் தூரத்தில் வெற்றி இல்லை அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை என்பது போல் இந்த சின்ன திரை குழு எடுத்துக்காட்டை விளங்குகிறது .