இந்த வயசுல பாட்டிக்கு தில்ல பாத்தியா?…. எப்படி குதிக்குது பாருங்க….. செம வைரலாகும் வீடியோ….!!!

ஒரு பாட்டி சர்வசாதாரணமாக மேலிருந்து கீழே ஆற்றில் குதிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இன்றைய சூழலில் 40 வயது ஆகிவிட்டாலே அனைவரும் வயதாகிவிட்டது என்று கூறிக்கொண்டு மூளையில் முடங்கி கிடக்கின்றன. ஆனால் அப்படியெல்லாம் இல்லை.

   

வயதானவர்களாலும் ஒரு சில விஷயங்கள் எல்லாம் செய்ய முடியும் என்று நிரூபிக்கும் வகையில் பல வயதானவர்கள் பல விஷயங்களை செய்து அசதி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. பொதுவாக ஆற்றில் குளிப்பதற்கு அனைவரும் பயப்படுவார்கள்.

ஏனென்றால் ஆற்றில் திடீரென்று வெள்ளம் வரும் போது அடித்துக் கொண்டு சென்று விடும் என்ற பயம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் ஆழம் அதிகமாக இருந்தால் உள்ளே மூழ்கி விடுவோம் என்ற பயம் இருக்கும். ஆனால் ஒரு பாட்டி சேலையை கட்டிக்கொண்டு மேலிருந்து ஆற்றில் குறிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Harish K (@harishk637)