“சும்மா பள பளன்னு இருக்காங்க’…. குட்டியான கவுனில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா மேனன்….

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர தான் இளம் நடிகையான மாளவிகா மேனன் அவர்கள். தமிழில் நடிகர் விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்தியிருப்பார். இது தான் இவருக்கு முதல் தமிழ் திரைப்படம். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து “விழா” மற்றும் “வெத்துவேட்டு” உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

   

அனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும், மலையாள திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார் நடிகை மாளவிகா மேனனை அவர்கள். மேலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக, ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர்,

தற்போது குட்டியான கவும் போன்ற மாடர்ன் ட்ரெஸ்ஸில் பீச் மணலில் நின்றுகொண்டு வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார் நடிகை மாளவிகா மேனன் அவர்கள். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Malavika✨ (@malavikacmenon)