எப்பா டேய்..! இந்த பஸ் ஓட்டுனருக்கு ஒரு அவார்ட் கொடுங்கப்பா..!! இப்படியொரு திறமை கொண்ட டிரைவரை பார்த்து இருக்கிறீர்களா !!

புதுமையான மனிதர்களும் புதுமையான மனித செயற்பாடுகளும் சற்று ஆ ச் ச ர் யத்தைத்தான் தருகின்றன. மனிதன் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து வரும் அதே நேரம் மனித செயற்பாடுகளும் வித்தியாசமான செயற்பாடுகளும் உலகில் அதிகரித்து வருகிறது.

   

ஏனெனில் இப்படியெல்லாம் டிரைவர் இருக்கிறாரா என்று சிந்திக்க வைக்கும் படியாக நடைபெற்றுள்ள இந்த காணொளி அமைப்பு வைரலாகி வருகிறது. தற்போதெல்லாம் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு தான் உள்ளன,

இப்படியொரு திறமை கொண்ட டிரைவரை பார்த்து இருக்கிறீர்களா வண்டியை எப்படி ஓட்றாங்க பாருங்க. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.