ஒல்லியான இடுப்பை காட்டி போஸ் கொடுத்துள்ள நடிகை ராஷி கண்ணா… கிரங்கிபோன Followers-கள்…..

நடிகை ராஷி கண்ணா. ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்தவர் தான் இவர். தெலுகு சினிமா ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் இவர். தற்போது தென்னிந்தியா அளவில் பிரபலமான ஒரு இளம் நடிகையாக வளம் வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகை நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

இந்த படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் இவர், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இந்த படத்தினை தொடர்ந்து சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அயோக்யா, அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும் நடித்துள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களில் போட்டோசை பகிர்ந்து வரும் இவர், சில ஹாட்டான புகைப்படங்களை தற்போது வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)