மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. கிறங்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே….

டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். நடிகை ரகுல் ப்ரீத் சிங், மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் இருந்ததால் அதில் நுழைந்தார் இவர். அந்த வகையில் ஆரம்ப காலங்களில் கன்னட படத்தில்தான் நடித்தார். அதன்பின் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். மேலும், இவர் தெலுங்கில் அதிக படங்களில் நடிக்க துவங்கினார்.

   

தெலுகு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். தமிழ் சினிமாவுக்கு இமைக்க நொடிகள் படத்தின் மூலமாக மக்களிடத்தில் பரிச்சியம் ஆனார். மேலும், கார்த்தி நடிப்பில் வெளிவந்த “தீரன்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை ரகுல். மேலும், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் இவர் நடித்து வருகிறார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, அவ்வப்போது கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி,

புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்து வருகிறார் நடிகை ரகுல், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தற்போது பிங்க் நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில அவருடைய ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது, என்று சொல்லலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)