நான் சாப்பிடுறதை நீ பாரு….! குரங்கை வெறுப்பேற்றிய மற்றொரு குரங்கு…. வைரலாகும் வீடியோ….!!!!

இணையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதற்கும் ஒரு சில வீடியோக்கள் நம்மை சிந்திக்க வைப்பதற்கும் உதவி செய்கின்றது. வீடியோக்கள் மூலமாக நாம் பல விஷயங்களை தெரிந்து கற்றுக் கொள்கிறோம். இணையதளம் தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது.

   

அதற்கு ஏற்றார் போல் மக்களும் பல விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இணையதளத்தை திறந்தாலே மனிதர்கள் செய்யும் அட்ராசிட்டிகளை காட்டிலும் விலங்குகள் செய்யும் அட்ராசிட்டி அதிகமாக இருக்கும். நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் செய்யும் செயல்களை முதலாளிகள் வீடியோ எடுத்து பகிர்ந்து வருகின்றன.

ஆனால் காட்டு விலங்குகளான புலி, கரடி, யானை போன்றவை தொடர்பான வீடியோக்கள் அவ்வபோதுதான் வெளியாகும். அதிலும் குரங்குகள் செய்யும் சேட்டை கொஞ்சம் நஞ்சம் கிடையாது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குரங்கிலிருந்து தான் மனிதன் வருகிறார்கள் என்பது இந்த வீடியோவை பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.

ஒரு குரங்கு செய்யும் வேலை பலரையும் சிரிக்க வைத்துள்ளது. ஒரு குரங்கு தன்னுடைய கையில் ஒரு ஆப்பிளை வைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் மற்றொரு குரங்கிடம் சென்று சாப்பிட்டு காண்பிக்கின்றது. அந்த குரங்கை வெறுப்பேத்திக் கொண்டே இந்த குரங்கு ஆப்பிளை கடித்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….