“முரட்டு கவர்ச்சி காட்டிய நடிகை சாக்‌ஷி அகர்வால்”….. வைரலாகும் ஹாட் போட்டோஷூட் வீடியோ (உள்ளே)….

நடிகை சாக்‌ஷி அகர்வால், மாடல் அழகியாகவும் இருந்துள்ளார் இவர். இவர் ஒரு சிறந்த நடன கலைஞருமாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

   

மேலும், இவர் 2019-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் ‘விசுவாசம்’ படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார் . அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார் இவர் நடித்த Teddy படம் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் சாக்க்ஷி அகர்வால் வெளியிடும் Hot புகைப்படங்கள் , விடியோக்கள் இவரை நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறரது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தற்போது கவர்ச்சியான லோ நெக் டிரஸ் ஒன்றில் ஹாட்டான போட்டோஷூட் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதோ அந்த ஹாட் மேக்கிங் வீடியோ…