வீடியோ எடுத்துக்கொண்டே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள்….. கடைசியில் நடந்த சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!!!

சிறுவர்கள் இருவரும் வீடியோ எடுத்துக்கொண்டே வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் அதிக நேரங்களை செலவிட்டு வருகிறார்கள். இதன் மூலம் பல வீடியோக்களை பார்க்கிறார்கள். அப்படி மக்களுக்கு பிடித்த வகையில் இருக்கும் சில வீடியோக்கள் அதிகளவில் பகிரப்படும் பொழுது அது இணையத்தில் வைரலாகி விடுகின்றது.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் இரண்டு சிறுவர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டுள்ளார்கள். அப்போது வீடியோ எடுத்துக் கொண்டு சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….