13 வயது சிறுவனை திருமணம் செய்துகொண்ட டியூஷன் டீச்சர்..!! 90’ஸ் கிட்ஸ் சாபம் உங்கள சும்மா விடாது..

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு டீச்சர் பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து வருகிண்டார், அவருக்கு திருமணம் ஆகா தாமதம் ஆகி கொண்டே இருந்தது, ஜோஷியரிடம் பொய் பார்த்த போகு இவருக்கு யாதோ தோஷம் இருப்பதாக கூறியுள்ளார் அதை திர்க என்ன செய்துள்ளார் இன்று இந்த விடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இவர் வீட்டிலேயே டியூஷன் எடுத்து வந்தார் இவருக்கு மாப்பிளை தோஷம் இருப்பதாக சொன்னார் எனவே முதலில் ஒரு கல்யாணம் செய்து விதவை சாங்கியம் செய்தல் அந்த தக்ஷம் செரியாகிவிடும் என்று இவர் செய்த காரியத்தை பாருங்கள்.

இவரது வீட்டில் டியூஷனுக்கு வரும் குழந்தைகளில் குறிப்பாக ஒரு பையன் மீது இவரது பார்வை இருந்தது அவனுக்கு 13 வயதாகும் அவனுக்கு இவர் தனி அக்கறை எடுத்து கற்பித்து வந்தார் இந்த விஷயம் அந்த பையன் வீட்டாருக்கும் தெரியும்.

அதையடுத்து ஒரு நாள் அவரது வீட்டிற்கு சென்று அந்த பையனுக்கு சொல்லித்தர நிறைய படம் இருக்கின்றது எனவே அவனை இரண்டு நாட்கள் என் வீட்டில் தங்குமாறு கேட்டுள்ளார் அதற்கு அவரும் அனுப்பிவைக்கும் படி கூறியுள்ளார்.

அதை பயன்படுத்தி அவர் அந்த 13 வயது பையனை திருமணம் செய்துள்ளார் அதனை வீட்டிற்கு சொல்ல கூடாது என்று கூறிருக்கிறார், அது மட்டும் இல்லாமல் அன்று இரவே முதல் இரவு முடிந்துள்ளது இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.