
மக்களின் பேராதரவை பெற்ற எதிர்நீச்சல் சீரியல்… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதற்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கினார். மக்கள் மனதில் இடம் பிடித்த எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்தார். […]