‘சுடிதரில் செம்ம அழகா இருக்கீங்க’… நடிகை அனிகா வெளியிட்டுள்ள போட்டோஸ்.. வாயை பி ளக்கும் ரசிகர்கள்..

நடிகை அனிகா சுரேந்திரன். கடந்த 2010ம் ஆண்டு “கத தொடருன்னு” என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் இவர். தமிழில் நடிகர் அஜித் & நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவின் மகளாக நடித்திருந்தார் நடிகை அனிகா.

   

மேலும், இந்த படத்திற்கு பிறகு மிருதன், போன்ற சில படங்களில் நடித்து வந்த இவருக்கு, மீண்டும் நடிகர் அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் மூலம் கிடைத்தது. மேலும், வெப் சீரீஸ்களில் நடித்து துவங்கி உள்ள இவர் ”Queen” வெப் சீரீஸ்’ல் நடித்திருந்தார்.

சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களை ஷேர் செய்யும் இவர், தற்போது சுடிதாரில் ஒரு சில புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார், என்று தான் சொலல் வேண்டும். தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதோ அந்த அழகிய போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)