56 வயதில் திருமணம் செய்துகொண்ட நடிகர் முனிஷ் காந்தின் மனைவியை பார்த்துளீர்களா..! இதோ அவருடைய புகைப்படம்..

நகைச்சுவை நடிகர் முனிஷ் காந்த்தென்னிந்திய தமிழ் நடிகராக கருத படுகிறார் ,இவரை ஆரம்பத்தில் யாரென்றே தெரியாத கூட்டம் இன்று இவருக்காகவே ரசிகர்கூட்டம் ஆனது சமீப காலங்களாக வைகை புயலின் நடிப்பு இல்லாமல் போனதால் அவரின் கஷ்டத்தை இவரே நீத்தார் என்று சொல்ல வேண்டும் ஆனால் இவருக்கு அதற்கான அங்கீகாரம் இவருக்கு இதுவரை கிடைக்காதது மனவேதனையை அளிக்கிறது ,

இவர் சிறிது காலம் மட்டுமே நடித்துள்ளார் ஆனால் இவரை தெரியாத ஒருவர் கூட ரசிகர் கூட்டத்தில் இல்லாமல் இருக்க மாட்ட்டார் இவரின் முக பாவனையும் ,உடல் மொழியும் நம்மை நகைச்சுவையின் எல்லைக்கே கொண்டு சேர்கின்றது இவர் தற்போது நிறைய படங்களை கமிட் பண்ணியுள்ளாராம் ,சில பேருக்கு இவரை பார்த்தால் எப்படிப்பட்ட கஷ்டமும் கரையேறிவிடும் ,

   

சில நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமானது அப்பொழுது இவருக்கு வயது 56 இதனை பார்த்த இவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர் .அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர்களின் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டு வருகின்றனர் ,இதோ அந்த அழகிய புகைப்படம் .,