59 வயதிலும் இப்படியா..? நடிகை ராதிகா வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்.. – வைரலாகும் புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள். அன்றைய காலகட்டத்தில் நாயகியாக நடித்துவந்த அவர், இப்போது இளம் நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் இ னை ந்து “வானம் கொ ட்ட ட்டும்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். மேலும், படங்களை தா ண்டி சின்னத்திரையில் நடிகை ராதிகாவின் பங்கு அதிகம்,

சமீபத்தில் தான் இனி சீரியல்களில் தான் நடிக்கப் போ வதி ல்லை என்று கூறி ரசிகர்களுக்கு ஷா க் கொ டுத்தி ருந்தார். மேலும், நடிகை ராதிகா எல்லா படப்பிடிப்பிலும் நடிகர்களுடன் எ டுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செ ய்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நேரத்தில் நடிகை ராதிகாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அவர் நீ ச்ச ல் உ டையில் எ டுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக, நடிகை ராதிகாவா இது..? என ரசிகர்கள் கமெண்ட் செ ய்து வருகின்றனர். இதோ நடிகை ராதிகாவின் அந்த புகைப்படம்…