நாம் உலகத்தில் பல விதமான மனிதர்கள் வாழ்க்கையை பற்றி தெரிந்திருப்போம் அல்லது பழகிருப்போம். அனைவரின் வாழ்வும் ஒன்றல்ல. அதுமட்டுமில்லாமல் அனைவரின் அன்றாட வாழ்க்கையும் ஒன்றல்ல, நாம் நினைப்பது போல எளிதல்ல.
அந்த வகையில் நாம் இன்று பல வருடங்களாக க டு மை யான உழைப்பின் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமான 77 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை தான் நாம் பார்க்க போகிறோம். நாம் நினைப்பது போல அவர் சாதாரண பெண் அல்ல,
அவரின் வாழ்வும் அவ்வளவு எளிதல்ல, அவர் வீர மங்கை, பல போ ரா ட்டங்களை சந்தித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். கேரளா மாநிலத்தை சேர்ந்த இந்த பெனின் வாழ்க்கையை குறித்து இந்த காணொளி மூலம் காணலாம். இதோ வீடியோ…