90ஸ் கிட்ஸ் பாவம்ய்யா…. இந்த 2K கிட்ஸ் எப்படில திருமணம் பண்றங்கனு பாருங்க..! முடியல..!! வைரல் வீடியோ

திருமணத்திற்கு வரன் கிடைப்பதே இப்போதெல்லாம் பெரிய சவாலான விசயம் ஆகிவிட்டது. அதிலும் கிராமப் பகுதிகளில் இருக்கும் 90 ஸ்கிட்ஸ்களின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது. தங்கள் திருமண வரனைக் கெடுத்துவிட்டவர்களை போஸ்டர் ஒட்டி வெளிச்சம் காட்டும் செய்திகளையெல்லாம் படித்துவருகிறோம்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிக முக்கியமான நிகழ்வு எது என்றால் திருமணம் தான். அடுத்த 50 ஆண்டுகால வாழ்க்கைக்கு அதுதான் அஸ்திவாரமாக இருக்கும்.

கரோனாவால் பொதுமுடக்கமும் சில காலம் வந்துவிட்டதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பையும் இழந்தனர்.அப்படி வேலை இழந்த 90ஸ் கிட்ஸ் பலரும் திருமணத்தை ஏக்கத்தோடே பார்த்து வருகின்றனர்.

ஆனால் அவர்களையெல்லாம் அசால்டாக ஓவர்டேக் செய்து 2 கே கிட்ஸ் மீசை அரும்பியதுமே கல்யாணம் செய்து, 90ஸ் கிட்ஸை ரொம்பவே கடுப்பேற்றுகின்றனர். இதோ நீங்களே இதை இந்தக் காட்சியில் பாருங்களேன்.