யூ ட்யூப் சேனல்களில் தொகுப்பாளினியாக அதாவது ஜெக்கியாக பணிபுரிந்ததன் மூலமாக ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் விஜி பார்வதி-யும் ஒருவர். இதற்க்கு காரணம் தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.
அதுமட்டுமில்லாமல், மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார் பார்வதி அவர்கள். மேலும், குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார் இவர். இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது பார்வதி டீ ஷார்ட் மற்றும் நீல கலர் ஜீன்ஸ் ஒன்றில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார். இதோ தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் நீங்களே பாருங்க….
View this post on Instagram