காயலாங்கடை பொருட்களை வைத்து….. எப்படி ஒரு வண்டியை தயார் பண்ணி இருக்காரு பாருங்க….. செம வைரலாகும் வீடியோ…!!!

கையில் கிடைத்த கட்டை, சக்கரம், மோட்டார் போன்றவற்றை வைத்து ஒரு நபர் அழகாக வாகனம் ஒன்றை தயார் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. சமூக வலைதள பக்கங்களை திறந்தாலே எக்கச்சக்க வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன.

   

அதில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே நம்மை கவரும் வகையில் இருக்கும் தற்போதயெல்லாம் வாகனத்தின் தேவை என்பது அதிகரித்து வருகின்றது. வீட்டில் ஒரு வாகனம் கட்டாயம் இருக்கின்றது. ஏனென்றால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு வாகனம் என்பது இன்றைய சூழலில் முக்கிய தேவையாக மாறி உள்ளது.

அந்த வகையில் தற்போது ஒரு ஆப்பிரிக்காரர் ஒருவர் பலகை கட்டை, டயர் மற்றும் மோட்டார் போன்றவற்றை வைத்து அழகாக வாகனம் ஒன்றை தயார் செய்துள்ளார்.  இதனை அவர் ஸ்டார்ட் செய்தும் காட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by TEKNİK DEHA (@teknik_deha)