ஹலோ மத்தி ஹாப்பி போ…..! கையில் கிடைத்த பொருட்களை வைத்து அழகாக டிரம்ஸ் வாசித்த சிறுவர்கள்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

சிறுவர்கள் அனைவரும் இணைந்து அட்டை, பலகை, தகர டப்பா போன்றவற்றை வைத்துக்கொண்டு அதில் அழகாக இசைவாசிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் சில விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள். இன்றைய சிறுவர்களுக்கு அதிக அளவில் திறமைகள் உள்ளது. ஒரு சின்ன விஷயத்தை கூட மிகவும் திறமையாக செய்து வருகிறார்கள். இவர்களின் திறமையை வெளிக் கொணர்வதற்கே சமூக வலைதள பக்கங்கள் அதிக அளவில் பயன்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் இருக்கும் ஹலம்பத்தி ஹாப்பி போ என்ற பாடலுக்கு அழகாக டிரம்ஸ் வாசிக்கிறார்கள் அந்த சிறுவர்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியில் வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Praneesha Sarath (@praneeshasarath)