ரெட் கலர் ட்ரெஸில் லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் நடிகை அனுபமா…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் (உள்ளே)…

நடிகை அனுபமா பரமேசுவரன்.., மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் “மேரி” என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது .

   

இவர் தமிழில் அறிமுகமான படம் தான் “கொடி”, இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் .

மேலும், சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் தற்போது கவர்ச்சி காட்டி வரும் அனுபமாவிற்கு தெலுங்கு , மலையாளம் சினிமா வட்டாரங்களில் படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது ரெட் கலர் லாங் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.