அஜித் – ஷாலினி மகளா இது?… குழந்தை போல இருந்தாங்க… இப்ப ஹீரோயின் போல மாறிட்டாங்களே… வீடியோ உள்ளே…

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் ஷாலினி. இவர்கள் தற்பொழுது ரசிகர்களின் மனம் கவர்ந்த தம்பதிகளாக இருந்து வருகின்றனர். நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவர்.

   

இவர் ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஷாலினி குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டு வருகிறார்.

தற்பொழுது இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பில்  ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

நடிகர் அஜித் தனது குடும்ப புகைப்படங்களை அவ்வளவாக இணையத்தில் பகிர்ந்தது கிடையாது. இந்நிலையில் எப்பொழுதாவது அவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகினால் அவரது ரசிகர்கள் அதை உடனே வைரலாக்கி விடுகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது நடிகை ஷாலினி தனது மகள் மற்றும் சகோதரியுடன்  இணைந்து நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி படுவைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by SS Music (@ssmusicofficial)