நீச்சல் உடையில் அமலா பால்… எல்லைமீறும் கவர்ச்சி.. வைரல் ஹாட் போட்டோஷூட்…!!

நடிகை அமலா பால்

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி திரைப்படம் மூலம் நடிகை அமலா பால் அறிமுகமானார். பின் இவர் மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக பிரபலமானார். இதனை தொடர்ந்து ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ’ராட்சசன்’, ’ஆடை’, ‘கடாவர்’ போன்ற வெற்றி படங்களை கொடுத்த அமலா பால், தற்போது படங்கள் ஏதும் இல்லாமல் இருக்கிறார்.

PHOTOS : வாவ்.. கலர்புல் உடையில் நச்சுனு போஸ் கொடுத்த அமலா பால்..  சுண்டியிழுக்கும் நச் பிக்ஸ் இதோ.. | latest colourful stunning pics of amala  paul - Oneindia Tamil

   
ஹாட் போட்டோஷூட்

அந்த வகையில் தமிழ் திரையுலகில் வாய்ப்பு குறைந்த நடிகைகள் மீண்டும் வாய்ப்பை பெறுவதற்காக இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும்  வீடியோக்களை பதிவு செய்வது வழக்கமான ஒன்றுதான். தற்போது இவர் கோவா சென்று அங்கு பிகினி உடையில் தண்ணீருக்குள் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது  வைரலாகி வருகிறது.

Gallery

Gallery