சேலை உடுத்திய ரதியே….. பூக்கள் நிறைந்த புடவையில் ஜொலிக்கும் நடிகை அணு இமானுவேலின் போட்டோஸ் உள்ளே…

நடிகை அனு இமானுவேல் மலையாளத்தில் பிரபலமான ஒரு நடிகரான நிவின் பாலி நடித்த ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தின் மூலம் நடிகையானார் இவர். இதன் மூலமாக மலையாள சினிமா ரசிகர்களுக்கு பரிச்சியமானார் இவர்.

   

நடிகர் விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல். இந்த படத்தில் இவருக்கு பெரிதான ரோல் இல்லை. மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார் நடிகை அனு இமானுவேல், இதன் மூலமாக தமிழ் ரசிகர்களை பெற்றார் இவர்.

மலையாள நடிகை ரிபா மோனிகா ஜானின் reba monica john உறவினர் ஆவார். மேலும், தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் மகா சமுத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வாரி இறைத்து வருகிறார் நடிகை அனு, இந்நிலையில் சேலையில் சில அழகான புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anu Emmanuel (@anuemmanuel)