தாய், தந்தையினரின் 60வது திருமண நாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடிய KPY பாலா… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

பாலா

தொடக்க காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்காற்றி வந்த இவர் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கலக்க போவது யாரு சீசன் 6 (2017) இல் ஸ்டாண்ட்அப் காமெடியன் மற்றும் மிமிக்ரியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கலக்கா போவது யாரு சீசன் 6 டைட்டில் வின்னர் ஆனார்.

   

2018 ஆம் ஆண்டில், ‘ஜுங்கா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் தும்பா, காக்டெய்ல், சிக்சர், நட்பு போன்ற பல்வேறு படங்களில் நடித்தார். 2022 இல், பாலா சமையல் காமெடி ரியாலிட்டி ஷோவான ‘ குக்கு வித் கோமாலி சீசன் 3 ‘ இல் பங்கேற்றார். இவர் தனது அப்பா, அம்மா 60 தாவது  திருமணத்தை நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.