பாடகர் விஜய் யேசுதாஸ் மனைவி விவாகரத்திற்கு உடந்தையாக இருந்த நடிகர் தனுஷ் ..

சினிமாவில் பிரபலமான பாடகர்  யேசுதாஸ். இவர் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர்தான் விஜய் யேசுதாஸ். விஜய்  யேசுதாஸ் பல படங்களில் பாடகராக பணியாற்றியுள்ளார். இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2   வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு தகாத சம்பவம் நடந்துள்ளதாக நடிகர் மற்றும் பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

   

அதில் அவர் வேலையில்லா பட்டதாரி முதல் பாகம்  படப்பிடிப்பினை பார்க்க விஜய் யேசுதாஸ்  மனைவி தர்ஷா வந்துள்ளார். அந்த படத்தில் நடித்த வில்லன் அமிதாஸ் பேக்ஸ் உடன் விஜய் யேசுதாஸ்  மனைவிக்கு  பழக்கம் ஏற்பட்டதாகவும் அதன் பிறகு அது  காதலாக மாறியிருக்கிறது. அதன் பின்  நடிகர்  அமிதாஸ் பேக்ஸ் தர்ஷா  திருமணம் செய்திருக்கிறார். இதற்கு உடந்தையாக நடிகர் தனுஷும் செயல்பட்டு உள்ளார்.

இதன் பிறகு விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷாவை விவாகரத்து செய்துவிட்டார். வேலையில்லா பட்டதாரி 2 வில்லனாக நடித்துள்ளார்.  இவர்களின் விவாகரத்தில் தனுஷும் உடந்தையாக இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன்  பேசியிருக்கிறார் .தற்போது இந்த செய்தி   சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.