15 வயது மகளுடைய தந்தையை திருமணம் செய்யும் வரலட்சுமி சரத்குமார்…அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள்.  நடிகை வரலட்சுமி மும்பை சேர்ந்த தொழிலதிபரான  நிக்கோலய் சச்தேவ்  தேவி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள்  இணையத்தில் வெளியாகி வைரலானது.

   

இந்த நிச்சயதார்த்தத்திற்கு  நெருங்கிய உறவினர்கள் மட்டும்  கலந்து கொண்டனர். இந்நிலையில் வரலட்சுமி திருமணம் செய்து கொள்ள போகும்  நிக்கோலய் சச்தேவ்  குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் Art Gallery வைத்து நடத்தி  வருகிறார் .

இவர்  கவிதா என்பவரை நிக்கோலய் சச்தேவ் திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கு 15 வயதுடைய ஒரு மகளும் உள்ளார். இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.  இந்நிலையில்  நடிகை வரலக்ஷ்மி  நிக்கோலய் சச்தேவ்விற்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.