ஆஹா..! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா…. நடிகர் ஜெயராமின் மகளுக்கும் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ…!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயராம். இவரின் நகைச்சுவையான பேச்சு, பலரையும் ஈர்த்துள்ளது. சமீபத்தில் இவரின் மகனான நடிகர் காளிதாஸ் ஜெயராமிற்கு அவரின் காதலியுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையதளங்களில் வைரலானது.

 

   

இந்நிலையில், அதற்குள் நடிகர் ஜெயராம் தன் மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தியுள்ளார். தற்போது அவரின் மகள் நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி, வைரலாகி கொண்டிருக்கிறது.