திருமணம் முடிந்த உடனே கவின் மனைவி செய்த செயல்…. லாஸ்லியாவை கடுப்பேற்ற செய்தாரா?.. வெளியான தகவல்…!!

நடிகர் கவின் திருமணம்

நடிகர் கவின் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்தபோது லாஸ்லியாவை காதலிப்பதாக கூறிய நிலையில், அவர்கள் இருவரும் ஜோடியாகவே சுற்றினர். பின் திருமணம் பற்றி கூட அந்த ஷோவில் பேசினார்கள். ஆனால் இந்த ஷோ முடிந்து வெளியில் வந்தபின், அவர்கள் பிரேக்கப் செய்துவிட்டனர். மேலும் இருவருக்கும் செட் ஆகாததால் பிரிந்துவிட்டதாக லாஸ்லியா ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவின் அவரது நீண்ட நாள் காதலியான மோனிகாவை வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டார்.

கவின் திருமணம்.. லாஸ்லியா போட்டிருக்கும் பதிவை பார்த்தீர்களா | Losliya Cryptic Post On Kavin Marriage

   

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், மோனிகா, பிக்பாஸ் லாஸ்லியாவின் தோழி என்பதும் மேலும் அவர் லாஸ்லியாவின் ஸ்டைலிஷ்டாகவும் பணியாற்றி இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடை தெரியும் ஆடையில் நடிகை லொஸ்லியா! முகம்சுழிக்கும் புகைப்படங்கள் - மனிதன்

இந்நிலையில் கவின் தனது இன்ஸ்டா பக்கத்தில் திருமண காணொளியினை பதிவிட்டது போல், அவரது மனைவி மோனிகாவும் இன்ஸ்டாவில், புதுதாலியுடன் செல்ஃபி ஒன்றை காரில் இருந்தபடி எடுத்து, ‘Officially Mrs. K’ என்ற கேப்ஷனுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தை கவின் ரசிகர்கள் பகிர்ந்து, லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுக்கவே மோனிகா இந்த பதிவை போட்டிருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். மேலும் திருமண வீடியோவைப் பகிர்ந்துள்ள கவின், அதில் ‘என் தோழியை கரம் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி’ எனவும் நெகிழ்ச்சியாகப் பதிவு செய்திருப்பது வைரலாகி வருகிறது.