நடிகர் லிவிங்ஸ்டன் மகளா இது…. கடற்கரையில் வெளியான அழகிய போட்டோஷூட்…!!!

நடிகர் லிவிங்ஸ்டன்

1988 இல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  முதன்முதலாக அறிமுகமானார். தமிழில் சொல்லாமலே, விரலுக்கு ஏத்த வீக்கம், உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானார். பின் இவர் ஜெஸ்ஸி இருதயராஜ் என்பவரை மணந்தார். இந்த தம்பதியருக்கு ஜோவிதா மற்றும் ஜெம்மா என இரு மகள்கள் உள்ளனர்.

மேலும் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா தற்போது நடிகையாக மாறியுள்ளார். இவரின் அறிமுகப்படமான ‘கலாசல்’ என்ற படம் இன்னும் வெளியாகாத நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகாமல் பொறுமையாக காத்து வருகிறார்.

   
லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா கடற்கரையில் சேலையில் அழகிய போட்டோஷூட் வெளியாகி உள்ளது. இதோ,

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery