அப்பா வயது நடிகருடன் இரவு மது பார்ட்டி..!! செம ஜாலியாக குடித்துவிட்டு ரொமான்ஸ் செய்த 31 வயது நடிகை… வைரல் புகைப்படம்..!!

நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவரை ஜூனியர் பாலய்யா எனவும் அழைக்கின்றனர். மேலும் இவர் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினருமான என்.டி.ராமராவ் என்பவரின் மகனாவார்.  நடிகர் நந்தமுரி நடிப்பில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வீர சிம்மா ரெட்டி என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பும்  பெற்றது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகை ஹனி ரோஸ் இருவரும் நடித்திருந்தனர்.

பிப்.23-ல் ஓடிடியில் வெளியாகிறது பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' | Nandamuri Balakrishna starrer Veera Simha Reddy will be stream hotstar soon - hindutamil.in

   

நடிகை ஹனி ரோஸ்

மலையாளத் திரைப்பட நடிகையான இவர், சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் முதல் கனவே, சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Honey Rose: தமிழ் ரசிகர் எனக்கு கோயில் கட்டியிருக்கிறார்... மலையாள நடிகை பூரிப்பு! - malayala actress honey rose reveals tamil fan build a temple for her - Samayam Tamil

வைரலாகும் புகைப்படம்

வீர சிம்மா ரெட்டி என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து, சில நாட்களுக்கு பின் பாலைய்யா குழுவினருக்கு பார்ட்டி கொடுத்த போது, அதுவும் மது பார்ட்டி நடந்தது. இதில் தன்னைவிட 30 வயது மூத்த நடிகருடன், நடிகை ஹனி ரோஸ் ரொமான்ஸ் செய்து மது அருந்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,