இலங்கை பீச்சில் நஸ்ரியா நீச்சல் உடையில் வெளியிட்ட செம கிளாமர் புகைப்படம் இதோ..!!

நடிகை நஸ்ரியா

நடிகை நஸ்ரியா முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். இவர் மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின், கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

   

இந்த படத்தை தொடர்ந்து இவர் நேரம், ராஜா ராணி, நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா போன்ற சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் அனைவராலும் விரும்பப்படும் கதாநாயகியாக உள்ளார். கடந்த 2014 -ம் ஆண்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து, சற்று விலகியே இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள நஸ்ரியா, சமீபத்தில் இலங்கை சுற்றுலா சென்றுள்ளார்.  அங்கு அவர் நீச்சல் உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ புகைப்படங்கள்,