ஐய்யோ முடியலபா.. ஜிப்பை கழட்டிவிட்டு காரில் கிளாமர் போஸ் கொடுத்த நடிகை ஓவியா… ஷாக்கான ரசிகர்கள்…!!

நடிகை ஓவியா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்த ஓவியா, தமிழில் மட்டும் இன்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் நடித்து வந்தார். இவர் தமிழ் சினிமாவில் விமல் நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் என்றே கூறலாம்.

எந்த மாற்றமும் இல்லை...! நான் தகுதியானவளா தெரியவில்லை..! ஓவியா உருக்கம்..! - Tamil Behind Talkies

   

அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியா, சரக்கு அடித்தது மற்றும்  சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் போன்றவை குறித்து பேசினார். சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இக்கும் இவர் தற்போது கிளாமர் உடையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து வீடியோவை இணையத்தில்  பகிர்ந்துள்ளார். இதோ,