சரக்கு அடிக்க ஆரம்பிச்சா எக்ஸ்ட்ரீமுக்கு போயிடுவேன்..! சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட்… நடிகை ஓவியா ஓபன் டாக்…!!

நடிகை ஓவியா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்த ஓவியா, தமிழில் மட்டும் இன்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் இவர் விமல் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

சரக்கு எனக்கு பெரிய விஷயம் இல்ல... ஆனா குடிக்க ஆரம்பிச்சா எக்ஸ்ட்ரீமுக்கு போயிடுவேன்... நடிகை ஓவியா ஓபன் டாக்....!!!

   

இப்படத்தை தொடர்ந்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் என்றே கூறலாம்.

குடிச்சிட்டு எல்லை மீறும் ஓவியா.. உன்ன எல்லாம் அதுக்கு கூப்பிடலன்னா தான் அதிசயம், பெருமை பேசும் கோண கொண்டைகாரி - Cinemapettai

பேட்டி

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியாவிடம், குடிப்பழக்கத்தால் தான் கதாநாயகி ஓவியா ஒன்னும் இல்லாமல் போய்விட்டாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “நான் ஒன்னும் குடிப்பழக்கத்திற்கு அடிமை இல்லை. சரக்கு எல்லாம் நான் சின்ன வயசுலயே அடிச்சு முடிச்சுட்டேன். எதுவா இருந்தாலும் அதன் எக்ஸ்ட்ரீமையே பார்த்து விடுவேன். இப்போ சரக்கு எல்லாம் போர் அடித்துவிட்டது”.

oviya

மேலும்  அட்ஜஸ்ட்மென்ட் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு, ‘அவர் கூறுகையில், “சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கு, நிறைய பேரு அப்படி பண்ணுவாங்க. அதெல்லாம் பண்ணியிருந்தா நான் ஏன் இப்படி இருக்கேன். அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிதான் பெரிய ஆளாக மாறனும் என்ற ஆசையே இல்லை. இவ்வாறு ஓவியா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.