எல்லா இடத்திலும் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கு.. அதெல்லாம் தாண்டி தான் வந்தேன்… நடிகை ஓபன் டாக்..!!

நடிகை

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளவர் நடிகை ஃபௌஸி. இவர் சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர். மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்திரா சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

   

இவர் 2020 -ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் அருளின் “தட்றோம் தூக்குறோம்” என்ற படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

பேட்டி

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமா துறையில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியுள்ளதாவது, “சினிமாவில் மட்டும் இல்லை; எல்லா துறையிலும் அட்ஜஸ்ட்மென்ட் என்பது இருக்கிறது. ஆனால் மீடியா என்பதால், அது  ஓபன்னாக தெரிகிறது.

டாடா படத்தில் நடித்த சந்தனா யார் தெரியுமா?

எனவே இதையெல்லாம் தாண்டி தான் நான் வந்து இருக்கிறேன். இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் கேட்பவர்கள் எல்லாரும் தரம் தாழ்ந்தவர்கள்”. இவ்வாறு நடிகை ஃபௌஸி கூறியுள்ளார்.