முதன் முறையாக லிப் லாக் காட்சியில் ராஷ்மிகா…!அந்த குடுத்து வச்ச நடிகர் யார் தெரியுமா..?? இதோ..!!

இந்தியளவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் அறிமுகமாகி பின் தெலுங்கு படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ராஷ்மிகா,  கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

   

தற்போது பாலிவுட்டில் கலக்கி கொண்டிருக்கும் ராஸ்மிகா ஏற்கனவே நடிகர் அமிதாப்பச்சனுடன் இணைந்து goodbye என்ற படத்தில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இந்த படத்தினையடுத்து தற்போது அனிமல் என்னும் இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் ஒன்றை பட குழுவினர் நாளை வெளியிட உள்ளனர்.

இதற்கான அறிவிப்பை போஸ்டர் உடன் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா லிப் லாக் ரொமான்டிக் முத்த காட்சி உடன் வெளிவந்துள்ளது. இதோ,