என்னென்ன கண்றாவி எல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு.. அந்த இடத்தில பாட்டிலை வைத்து ஆட்டம் ஆடிய 19 வயது ரவீனா…! வீடியோ இதோ..!!

நடிகை ரவீனா

விஜய் டிவியில் ஒளிபரப்பான மெளன ராகம் சீசன் 2 சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரவீனா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்றுள்ளார். மேலும் சோசியல் மீடியாவிலும் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் ரவீனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

ரசிகர்களை கவர்ந்த மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா.. அதுவும் எப்படி தெரியுமா -  சினிஉலகம்

   

இந்நிலையில் தற்போது ரவீனா ஜூஸ் பாட்டிலை பேண்டுகுள் வைத்து கவர்ச்சி நடனம் ஆடிய வீடியோவை பதிவிட்டுள்ளதை பார்த்த நெட்டிசன்கள், “வாழ்க்கையில மேல வரணும்னா என்னென்ன கண்றாவி எல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு பாரு” என ரவீனாவை மோசமாக திட்டி வருகின்றனர். இதோ அந்த பதிவு,