நடிகர் அர்ஜுனின் இளைய மகளா இது..! அழகில் மயங்கிய கோலிவுட் ரசிகர்கள்..!!

நடிகர் அர்ஜுன்

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன், இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு “ஆக்சன் கிங்” எனும் பட்டம் ரசிகர்களால் வழங்கப்பட்டது. மேலும் இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

மகள்களை சினிமாவை விட்டு ஒதுக்கியும் பள்ளத்தில் குதித்த அப்பா பிரபலங்கள்.

   

அர்ஜுன் கன்னட படங்களில் நடித்த நிவேதிதாவை 1988-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் விஷாலுடன் இணைந்து   ‘பட்டத்து யானை’ திரைபடத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அர்ஜுன் மகள்

அந்த வகையில் சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அர்ஜுனின் இரண்டாம் மகள் அஞ்சனா தற்போது கிளாமரான உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,

Gallery

Gallery

Gallery