டாப் நடிகையாக இருந்தும்..கூட இன்னும் இந்த அதிஷ்ட்டம்.! சமந்தாவுக்கு கிடைக்கலையாம்??

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா, தற்போது டோலிவுட், பாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் விவாகரத்து பெற்ற பிறகு சினிமாவில் முழுவீச்சில் நடித்து வந்த நிலையில், பின் மயோசிட்டிஸ் என்ற நோயால் கடந்த வருடம் பாதிக்கப்பட்டார். இதனால் நிறைய படங்கள் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

தனக்கு இருக்கும் நோய் குறித்து சமந்தா வெளிப்படையாகப் பேசுவதற்கான காரணம் இதுதான்!"- விஜய் தேவரகொண்டா | Vijay Devarakonda talks about Samantha Ruth Prabhu and her ...

   

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவர்  நடிக்கவுள்ள விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இந்த படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் திரிஷா ஜோடி சேர்ந்து அஜித்துடன் நடிக்க உள்ளார்.

இதுவரை சமந்தா நடிகர் விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்த நிலையில், தல அஜித்துடன் ஜோடியாக இதுவரை நடித்ததில்லை. மேலும் சமந்தா முன்னணி மூத்த நடிகர்களான ரஜினி, கமல் போன்றவர்களுடன் நடிக்காமல், ஒதுக்கி வருவதாக கூறப்படுகிறது.

 

Samantha in the next Ajith movie

அந்த வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷ், அமலா பால், ஸ்ரேயா சரண், ஆண்ட்ரியா போன்ற நடிகைகள் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.