ஷாருக் கான் மகளா இது? சேலையில் கியூட் புகைப்படங்கள்… இதோ..!!

நடிகர் ஷாருக்கான்

பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ‘ஷாருக்கான்’, திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார். இவர் ‘ஷாருக்கான்’ என்றும் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்கள், ‘பாலிவுட்டின் பாட்ஷா‘ என்றும், ‘கிங் கான்’ என்றும், ‘கிங் ஆஃப் ரொமான்ஸ்’ என்றும் ஊடங்களால் வழங்கப்படுகிறார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தார்.

Gauri Khan dropped a stylish family pic featuring Shah Rukh Khan, Aryan Khan, Suhana Khan and AbRam | Filmfare.com

   

1992ல், பாலிவுட்டில், ‘டர்’ என்ற திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் அறிமுகமான அவர், மெல்ல நகர்ந்து, ஹீரோ என்ற அந்தஸ்தைக் கைப்பற்றி, முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் தனது பெயரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். உலகளவில் ரசிகர்களைத் தனது நடிப்பால் ஈர்த்து, பில்லியன் கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரே நடிகர் என்ற பெருமைக்குரியவர். இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ஷாருக்கானின் செல்ல மகள் சுஹானா, ஹிந்தியில் ஜோயா அக்தரின் ‘தி ஆர்ச்சீஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாகி விட்டார். இந்நிலையில் தற்போது அவர் மகள் சுஹானா கானின் சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery